Trending

தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் – மீண்டும் விசாரியுங்கள் – உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இருவரையும் சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வினேஷ் போகட் – அதிரடியாய் கலைந்த கனவு!

50 கிலோ எடையை விட சில கிராம்கள் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் வினேஷ் போகட்.

60 ரூபாயுடன் கமலை விட்டு கிளம்பினேன்! – ஷாக் கொடுத்த சரிகா

திடீரென்று இந்த வீடியோ எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை ரசிகர்கள் இதைப் பார்த்து விட்டு இன்றைய கமல்ஹாசனின் சூழலோடு ஒப்பிட்டு கருத்தை பதிவு செய்கிறார்கள்

மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்

ரூஸோ பிரதர்கள் அடுத்து எடுக்க இருக்கும் ஒரு படத்தில் நடிக்க தனுஷை அனுகியிருக்கிறார்கள்.  தனுஷும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தை மார்வெல் சினிமாட்டிக் படங்களில் ஒரு பகுதியாக இது இருக்கும் என்கிறார்கள் அவென்சர்ஸ் டோம்ஸ் டே படமாக இது உருவாக இருக்கிறது.

வங்கதேசத்தின் புதிய தலைவர் – யார் இந்த முகமது யூனுஸ்?

வங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines