Trending

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் – என்ன நடந்தது?

ஆம்ஸ்ட்ராங் - அஸ்வத்தாமன் இருவருக்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு முதல் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாராட்டிய ரஹ்மான் மகிழ்ந்த மகள்!

அதே போல அவரது மகள் கதீஜா ரகுமான் தன் முதல் படமான மின்மினி படத்தின் மூலம் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். 

வயநாடு நிலச்சரிவை வென்ற காதல்!

வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதி குடும்பம் சிக்கியதைக் கேள்விப்பட்ட ஜென்சன், உடனடியாக சூரல்மலைக்கு வந்துள்ளார். இந்த நிலச்சரிவில் ஸ்ருதியைத் தவிர, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற அனைவரும் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

போராட சக்தியில்லை! – ஓய்வை அறிவித்த வினேஷ் போகட்

மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகட் அறிவித்துள்ளார்.

நாக சைதன்யா சோபிதா துலிபாலா காதல்!

அன்று ஒரு நாள் சோபிதாவிடம் கேட்டபோது ஒரு நடிகர் மீது இருந்த என் மதிப்பீடு இப்போது மாறியிருக்கிறது. அதனால் அது காதலாக இருக்கலாம் என்று மட்டும் சொன்னார். அது நாக சைதன்யா என்று சொல்லவில்லை.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines