Trending

நாம் சாப்பிடும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் விற்பனையாகும் உப்பு, சர்க்கரையில், மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் மோகன்லால் – உடல்நிலையில் என்ன பாதிப்பு?

கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மோகன்லால், கொச்சி நகரில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலையாள திரையுலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனித மனங்களை ஆராயும் ஆட்டம் – இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம்

ஒரு பெண் தன்னுடைய பாதிப்பைச் சொல்லும்போது, அப்பெண்ணின் கடந்த கால செயல்கள், அவரின் உடைகள், கருத்துகள் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுவது இப்படத்தில் அப்பட்டமாக காட்டப்படுகிறது.

காலம் கைகொடுக்கவில்லை – ஒலிம்பிக் சம்பவம் பற்றி வினேஷ் போகட் விளக்கம்

ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றி வினேஷ் போகட் விளக்கம் அளித்துள்ளார்.

காதலில் விழுந்தாரா சமந்தா ?

இது எல்லாம் சமந்தாவை ட்ரோல் செய்யும் தெலுங்கு லாபி என்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இது போல சமந்தாவுக்கு எதிரான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines