Trending

சூப்பர் ஸ்டார் தவறாக நடந்தார் – நடிகர் திலகன் மகள் குற்றச்சாட்டு

என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

ஐசிசி தலைவராகிறார் அமித் ஷா மகன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

திரைப்படமாகும் யுவராஜ் சிங்கின் கதை

தோனி, சச்சின் வரிசையில் அடுத்ததாக யுவராஜ் சிங்கின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதற்கான நடவடிக்கைகளில் டி-சீரிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நெல்சன் மனைவியிடம் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சென்னையைப் போல 4 மடங்கு: கடலில் கரையாமல் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

கடலில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள், முகடுகள், நீரின் ஓட்டம், நீர் கலப்பது காலநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines