Trending

இந்தியன் 2வில் ஷங்கர் தூங்கிவிட்டார் – சரண்ராஜ் தாக்கு

இந்தியன் 2 படத்தை நானும் பார்த்தேன். இந்த படம் எடுத்தபோது ஷங்கர் தூங்கிட்டாரோ என்று நினைக்கிறேன். இப்படி அவர் எடுக்க மாட்டார். பாட்டுக்கே பிரமாண்டமாக யோசிப்பவர் அவர். அதனால் எனக்கும் அந்த படம் சரியாக இல்லை.

நாளை ஜெயிப்பார் அண்ணா! – விஜய் கட்சியின் கொள்கை பாடல் வரிகள்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் இன்று வெளியிடப்பட்டது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். அந்த பாடலின் வரிகள்…

கருணாநிதி நினைவிடம் சென்று கும்பிட்டதை பெருமையாக பார்க்கிறேன் – அண்ணாமலை பேட்டி

தமிழகத்திற்கு அவர் செய்த பணிகளுக்காக விவசாயியின் மகனாக கருணாநிதி நினைவிடம் சென்று கும்பிடு போட்டதை பெருமையாகத்தான் பார்க்கிறேன்.

வடிவேலு – சிங்கமுத்து விவகாரம் இணைய வாய்ப்பு ?

இது தொடர்பாக சிங்கமுத்துவிடம் பேசியபோது இது பழைய விஷயம் அது மீண்டும் செய்தியாகியிருக்கிறது. இருந்தாலும் இதையும் நான் சட்டப்பூர்வமாக சந்திப்பேன்.

முதலில் படு அப்புறம் நடி சினிமாவில் நடக்கும் பகீர் பிரச்சனை

மலையாள சினிமாவில் நடந்து வரும் செக்ஸ் தொந்தரவு குறித்த நீதிபதி ஹேமா அவர்களின் அறிக்கை அனைவரையும் அதிரவைத்திருக்கிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines