Trending

மோடிக்கு பிறகு அமித் ஷா? – புது கருத்துக் கணிப்பு!

பாஜகவில் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்க தகுதியுள்ள நபர் யார் என்பதுதான் இந்த கருத்துக் கணிப்பின் கேள்வி.

வாழை – விமர்சனம்

படத்தில் நடித்திருந்த அனைவரும் அதே கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே இருப்பதால் இன்னும் பலமாக அமைந்திருந்துகிறது. கூடவே நிஜ கலஞர்களான கலையரசன், திவ்யா துரைசாமி, ஜானகி, நிகிலா விமல் ஆகியோர் மாரி.செல்வராஜின் கற்பனைக்கு உயிர் கொடுக்க உதவியிருக்கிறார்கள்.

மோடி போகும் 20 மணி நேர ’ஃபோர்ஸ் ஒன்’ ரயில்!

வெளிநாடுகளுக்கு செல்லும்போது வழக்கமாக விமானங்களை பயன்படுத்தும் பிரதமர் மோடி, முதல் முறையாக உக்ரைன் நாட்டுக்கு ரயிலில் செல்கிறார்.

விஜய் கட்சிக்கொடி அறிமுகம் மாநாடு பற்றி அப்டேட் கொடுத்தார் விஜய்

இங்கு நடந்த உறுதியேற்பு நிகழ்வில் எல்லோரையும் வலது கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வாசித்தார். அவரை பின் பற்றி அனைவரும் வாசித்தனர்.

மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சன் மனைவி ரூ. 75 லட்சம் கொடுத்தாரா இல்லையா? ஆம்ஸ்ட்ராங் கொலையில் திருப்பம்

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பணம் அனுப்பியதாக பரவும் தகவல் ஆதாரமற்றவை என்று இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா விளக்கம் அளித்துள்ளார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines