Trending

மலையாள நடிகர்கள் இத்தனை மோசமா?

நடிகைகள் பலரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட செக்ஸ் தொந்தரவுகளை வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரஜினி – துரைமுருகன் மோதல் – முடிந்ததா?

ரஜினியின் பேச்சை துரைமுருகன் கண்டித்தாலும், அதை பாராட்டி திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டது.

கொட்டுக்காளி – விமர்சனம்

வினோத்ராஜ், கொட்டுக்காளியில்யில செயல்படாத குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு நாளை முன்வைக்கிறார் , இயல்பாக பல குடும்பங்களில் நடக்கும் இது போன்ற சம்பவங்களை படமாக்கும்போது நம் கலாச்சாரத்தின் பின்னணி உலகுக்கு உணர்த்தப்படும்.

மகளே என்று சொல்லி ஷோபா வாழ்க்கையை சீரழித்தார் பாலுமகேந்திரா – வடிவுக்கரசி பேட்டி

மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா – நடிகை ஷோபா திருமணம் குறித்து நடிகை வடிவுக்கரசி அதிர்ச்சி தகவலை சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சூர்யா மட்டுமா? – ஃப்ளைட் வைத்திருக்கும் நடிகர்கள்!

சூர்யா தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். டசால்ட் பெல்கான் என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.120 கோடி இருக்குமாம். இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines