Trending

மோடிக்குப் பிறகு ராஜ்நாத்சிங்கா? ஆர்.எஸ்.எஸ். திட்டம் என்ன?

மோடிக்குப் பிறகு பாரதீய ஜனதாவின் அடுத்த தேர்வு ராஜ்நாத் சிங்காக இருக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். உண்மை என்ன?

81 வயதிலும் இந்தியாவின் நம்பர் 1 ஹீரோ இவர்தான்!

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நம்பர் 1 சினிமா நடிகராக அமிதாப் பச்சன் இருக்கிறார். தங்களுக்கு பிடித்த ஹீரோ என்று 26 சதவீதம் பேர் அவரது பெயரைத்தான் சொல்லி இருக்கிறார்கள்.

மனக் குமுறலில் விஜய்! – அதிர்ந்த நிர்வாகிகள்

இந்த விழா நடந்து முடிந்த மறுநாள் நிர்வாகிகளை அழைத்த விஜய் தன் மனக்குறைகளையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார்.  இதன்பிறகுதான் விஜய் அமைதியாகியிருக்கிறார்.

மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாதபோது கார் பந்தயம் தேவையா ? – அமீர் பரபரப்பு

சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் நாம் இன்னும் மேன்மை அடையவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஃபார்முலா ரேஸ் என்கிற கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது.

நடிகைகளுடன் படுக்கை – ராஜினாமா செய்த மோகன்லால்!

செக்ஸ் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக சங்க பொறுப்பிலிருந்து  அனைவரும் விலக முடிவு செய்யப்பட்டது. இதன்படி  அம்மா அமைப்பின் தலைவராக இருக்கும் நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines