Trending

தெலுங்கு சினிமாவிற்கும் பரவும் செக்ஸ் குற்றச்சாட்டு

நடிகை சமந்தாவின் இந்த பதிவின் மூலம் விரைவில் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

முதலீட்டாளர்களுக்கு முதல்வர் கொடுத்த பரிசுகள் என்ன?

தமிழக முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் ஃபார்முலா 1 பந்தயம் – தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் இன்று ஃபார்முலா 1 கார் பந்தயம் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தொடங்கும் இந்த கார் பந்தயம் 1-ம் தேதியும் தொடர்கிறது.

அம்பானியை ஓவர்டேக் செய்த அதானி! ஒரே வருடத்தில் 29% சொத்து உயர்ந்தது!

ஹூரன் இந்தியா 2024 பணக்காரர் பட்டியலில் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன், கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

கணவரிடம்அதைமறைக்கும்இந்தியபெண்கள் – அதிர்ச்சிஆய்வு!

கணவரிடம் பெண்கள் மெனோபாஸை மறைப்பது ஏன்? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines