Trending

2040இல் வங்க கடலில் மூழ்கும் சென்னை – திடுக்கிட வைக்கும் பகீர் தகவல்!

சென்னை, தூத்துக்குடி உட்பட சில கடலோர பகுதிகள் காலநிலை மாற்றம் காரணமாக 2040க்குள் கடலுக்குள் மூழ்கும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

அதிமுக செயற்குழு – நடந்தது என்ன?

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரஹ்மானுக்கு தேசிய விருது! – விருதுகள் முழு பட்டியல்!

ஓவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்துறைக்கான தேசியவிருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி 70 வது தேசிய விருதுகள் அறிவிப்பு இன்று வெளியானது.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலை – அதிர்ச்சியளிக்கும் போஸ்ட்மார்ட்டம்

வன்கொடுமை செய்வதற்கு முன்பாக, பெண் மருத்துவரின் மூக்குக் கண்ணாடி உடைக்கப்பட்டு, கண்களில் குத்தப்பட்டுள்ளது.

பயம் காட்டும் எம்-பாக்ஸ் வைரஸ்! நமக்கு ஆபத்தா?

ஆப்ரிக்கா மட்டுமின்றி அதைத் தாண்டியும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பது ‘மிகவும் கவலை அளிப்பதாக’ உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

Podcasts

Videos

Magazines