Trending

2,157 கோடி செலவில் மரக்காணம் TO புதுச்சேரி இடையே நான்கு வழிச் சாலை

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக மாநில நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு பதிலளிக்க அவகாசம்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவுக்கு சர்ஃபிங் சாம்பியன்ஷிப்

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றாா்.

ஏஐ வழிகாட்டல் மூலம் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெண் -எலான் மஸ்க்

மருத்துவர்களுக்கு ஏஐ க்கும் இடையே மறைமுகமான போரின் தொடக்கமாக இது மாறியுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் வளா்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை -ராஜ்நாத் சிங்

இந்தியா ஆற்றல் மிக்க பொருளாதாரமாக விளங்குகிறது; ஆனால், ‘தாங்களே அனைவருக்கும் எஜமானா்’ என்ற அணுகுமுறை கொண்ட சிலருக்கு இது பிடிக்கவில்லை

Podcasts

Videos

இந்தியாவிடம் ட்ரம்ப்  இணக்கம் காட்டுவது  ஏன் ?

டொனால்டு ட்ரம்ப்   இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ட்ரம்ப்பின் சமீபத்திய பேச்சுகள், பதிவுகள் அவர் இந்தியாவிடம் இணக்கம் காட்டுவது  ஏன்?

Magazines