Trending

மாம்பழம் – இந்தியாவின் தேசிய பழம்

மாம்பழ உற்பத்தியில் இந்தியா, முன்னணியில் உள்ளது. உலகளவில், 42 சதவீத அளவிற்கு, 2 கோடி டன் அளவிற்கு உற்பத்தி செய்கிறது.

ஸ்வீடனில் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள் அடடா !

ஸ்வீடனில் முழுநேர ஊழியர்கள் வருடத்திற்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நேரத்தைப் பெற உரிமை உள்ளது.

பொள்ளாச்சி வழக்கு – 9 பேருக்கு ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானை கண்காணிக்கும் உளவு சேட்டிலைட்கள் – இஸ்ரோ வி.​நா​ராயணன்

இந்​திய நிலப்​பரப்பு மற்​றும் மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்கு இஸ்​ரோ​வின் 10 சேட்​டிலைட்​கள் பாகிஸ்​தானை 24 மணி நேர​மும் கண்​காணித்து வரு​கின்​றன.

பாக். அணு ஆயுத பூச்சாண்டிக்கு அஞ்ச மாட்டோம் – பிரதமர் மோடி

நமது வீரர்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். இந்த வெற்றியை நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Podcasts

Videos

லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் மீது ட்ரம்ப் கடும் நடவடிக்கை

லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேசிய ராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து...

Magazines