Trending

விஜய் தொடர்ந்த  ரூ.1.50 கோடி  அபராதம் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைப்பு

புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

டெம்பெல்லே  கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார்

பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார் .

71-வது தேசிய திரைப்பட விருதுகள் பல்வேறுபிரிவுக்கு வழங்கப்பட்டது

 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

தங்கத்தின் விலை மீண்டும் எழுச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.84 எட்டியுள்ளது.

பிரதமர் மோடியின் BIOPICக்கில் நடிப்பது சவால் -உன்னி முகுந்தன்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines