Trending

வார்னிங் ! மால்வேர் வைரஸ் தாக்குதல்

மால்வேர் தாக்குதல் என்பது பயனர் பயன்படுத்தும் கணினி, செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனத்துக்குள் மென்பொருளை நுழைத்து தகவல்களை திருடுவது.

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது !

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இட்லி கடை – விமர்சனம்

ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சம்பவம் நம்மை உலுக்கிப் போட்டிருக்கும் அப்படி தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அழகான கவிதையாகவும், படமாகவும் எடுத்திருக்கிறார்.

புற்​று​நோய் பாதிப்பு இந்தியாவில்  26 சதவீதம் அதிகரிப்பு

இந்​தி​யா​வில் புற்​று​நோய் பாதிப்பு 33 ஆண்​டு​களில் 26% அதி​கரித்​துள்​ளது.

காஷ்மீரில் 12 சுற்​றுலாத் தலங்​கள் மீண்​டும் திறப்பு

பஹல்​காமின் பைசரன் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines