Trending

நியூஸ் அப்டேட்:இலங்கை மக்களுக்கு உதவி: சட்டசபையில் தீர்மானம்

தமிழகத்திலிருந்து ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இந்திய தூதரகம் வழியாகத்தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.

மிஸ் ரகசியா-அமித் ஷா சந்தித்த 21 பேர்

“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுலருந்து பாஜக ஐந்து இடங்கள்ல ஜெயிக்கணும். அதுவும் முக்கியமா தலைநகர்ல தென் சென்னைல ஜெயிச்சே ஆகணும்னு கட்டளையிட்டிருக்காராம்”

பிரதமர் Vs முதல்வர் – பெட்ரோல் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதெல்லாம், பெட்ரோல், டீசல் விலையை அதற்கேற்ப குறைக்காமல், உபரி வருவாயை மத்திய அரசு தனதாக்கிக்கொண்டது.

நியூஸ் அப்டேட்: ரயில்வே வேலையில் தமிழர்களுக்கு அநீதி – கமல்ஹாசன்

தமிழக தேர்வர்களைப் பந்தாடும் நடவடிக்கைகளை மத்திய அரசு இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்

Podcasts

Videos

Magazines