Trending

சைபர் மோசடி – 549 இந்தியர்கள் மீட்பு!

சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் சூறாவளிக்காற்று – வானிலை எச்சரிக்கை

மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தர்மேந்திர பிரதான் VS அன்பில் மகேஸ்

மூன்றாம் மொழியைக் கற்பதற்கான தேவை இருந்திருந்தால், நம் மக்கள் ஏன் தொடர்ந்து மாநில வாரியப் பள்ளிகளைத் தேர்வு செய்கிறார்கள்? ம

இட்லிகடை ரிலீஸ் த ள் ளிப்போகிறது

ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. இது கு றித்து படக்குழு கூறியது:

ஹாரர் படங்களுக்கு திடீர் மவுசு

சமீபத்தில் வெளியான 20 படங்களில் 2 படங்கள் சத்தமில்லாமல் ஜெயித்துள்ளன. அந்த இரண்டு படங்களின் கதையும், ஹாரர் சம்பந்தப்பட்டது.

Podcasts

Videos

Magazines