Trending

பயோமெட்ரிக் முறையில் யுபிஐ பேமென்ட் விரைவில் அறிமுகம்

பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் மூலம் யுபிஐ பேமென்ட்டை பயனர்ககளுக்கு விரைவில் அறிமுகம்

தொழில்நுட்பத்தை பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும் – நிர்மலா சீதாராமன்

தொழில்​நுட்​பம் என்​பது பொது நலனுக்​கான​தாக இருக்க வேண்​டும். எந்த நேரத்​தி​லும் அதனை மற்ற நாடு​களுக்கு எதி​ரான ஆயுத​மாக பயன்​படுத்​தக்​கூ​டாது.

இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிப்பு!

இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று வெளி​யிட்​டது.

தங்கம் விலை அதிரடி ஏற்​ற​ம்!

நேற்று ரூ.89,600-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​தனர்.

விலை குறையும் மின்சார வாகனங்கள் – நிதின் கட்கரி

அடுத்த 6 மாதங்களில் பெட்ரோல்  வாகனங்களுக்கு இணையாக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

Podcasts

Videos

Magazines