ஜோர்டானின் வினோதங்கள்

ஏழு உலக அதிசயங்களில் ஒன்று, பெட்ரா சிவந்த கோயில். 40 மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு கல்லில் 2000 வருடங்கள் முன்பாக செதுக்கப்பட்ட கட்டிடம் இது.